சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பூங்காவில் கட்டிப்பிடித்து சில்மிஷம்… 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல்..!

மும்பை, அந்தேரி லோக்கண்ட்வாலா பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. ஜோக்கர்ஸ் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆசாமி ஒருவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார். அழகாக இருப்பதாக கூறி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் திடீரென சிறுமியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்து தனது செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டார். மேலும் சிறுமியின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்ட ஆசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி … Continue reading சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பூங்காவில் கட்டிப்பிடித்து சில்மிஷம்… 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல்..!